ஆசிரியர் கொள்கை

மனவர்க்கல்.காம் தமிழ்நாட்டு மாணவர்களும் பெற்றோரும் தெளிவான கல்வி முடிவுகளை எடுக்க உதவுகிறது. எங்கள் ஆசிரியர் தரம் — நேர்மை, நடைமுறை, அதிகாரப்பூர்வ ஆதாரங்கள்.

நாம் வெளியிடுவது

வழிகாட்டிகள் எப்படி தயாராகின்றன

நிஜ மாணவர் கேள்விகளுக்காக: cut-off, ஆவணங்கள், choice filling, கட்டணம், கால அட்டவணை. TNEA, MCC, TN Medical Selection அல்லது கல்லூரி அதிகாரப்பூர்வ பக்கங்களுடன் சரிபார்க்கப்படும்.

திருத்தங்கள்

பிழை கண்டால் manavarkal2021@gmail.com — URL + அதிகாரப்பூர்வ ஆதாரம் அனுப்புங்கள். 2 வேலை நாட்களில் புதுப்பிப்பு.

மேலும்: ஆதாரக் கொள்கை · தனியுரிமை

கடைசி புதுப்பிப்பு: September 1, 2026. கேள்விகள்? தொடர்பு அல்லது 8438353576.